ஒரு வானவில் போலே என் வாழ்வினில் வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரினில் நீ கலந்தாய்...இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்...அதே போல் வானவிலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இதனால் அது பிடிக்குமா இல்லை அதனால் இது பிடிக்குமா என்று தெரியவில்லை...
Monday, October 17, 2005
Wednesday, May 18, 2005
translation...
கொஞ்ச நாளாவே எதுவும் எழுத தோண்றவில்லை...வர வர நான் சிந்திக்கும் மொழி ஆங்கில்மாகி விட்டது ஆதலால், தமிழில் எழுவது கடிணமாகி விட்டது...எதை நினைதாலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு "translate" செய்வது போல் தோண்றுகிறது...என் மிதே எனக்கு கோபம் வருகிறது...இந்த நிலையை எப்படி மாற்றுவது???
Friday, May 06, 2005
காதல்...
இதற்கு பேர்தான் காதலா??? இதற்கு பேரும் காதலா??? ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று தான் இந்த பாடலை கேட்டேன்...இந்த பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்...காதல் என்பது ஒரு 'unique' அனுபவம்...இப்படி தான் இருக்கும் என்பது இல்லை, சிலருக்கு காதல் என்பது ஒரு 'commitment', நான் இவருடன் வாழ்வது என்று செய்துக் கொண்ட ஒரு முடிவு, சிலருக்கு காதல் என்பது அவர்களின் உலகம், இருவர் மட்டும் வாழும் உலகம். சிலருக்கு காதல் என்பது ஒரு வகை தியாகம், அவர்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவைதாலும் தன் காதலன்/காதலி நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைபது. இன்னும் சிலருக்கு காதல் என்பது ஒரு தேடல், அந்த 'perfect someone' ஐ தெடுவது...இதில் எது காதல் என்பது கேள்வி அல்ல...எப்படி இருந்தாலும் காதல் என்பது காதல் தான்...
Tuesday, May 03, 2005
பாடல்...
என் இதயத்தை என் இதயத்தை வழியில் எங்கையோ தொலைதுவிட்டேன்உன் விழியினில் உன் விழியினில்இப்போது கண்டுபிடித்துவிட்டேன்
இந்த வரிகள் தான் என் மனதை கவர்ந்து விட்டது...எனக்கு பல பாடல்கள் பிடிக்கும், ஆனால் இந்த பாடல் மட்டும் வித்தியாசமானது...ஏன் என்று தெரியவில்லை...இந்த அளவு என்னை பாதித்த பாடல்கள் மிகவும் குறைவு...இந்த பாடலில் என்னை கவர்ந்த மற்ற வரிகள்..
என் இரவுகள்என் இரவுகள்உன் முகம் பார்த்து விடிய ஏங்குதடி...
என்னை இந்த அளவுக்கு கவர்ந்த மற்ற பாடல்...உன் கண்ணில் நீர் வடிந்தால்...such a wondeful song..

Wednesday, April 27, 2005
நான்=thesis???
இப்பொழுதெல்லாம் யார் என்னை பார்த்தாலும் வேலை எப்படி இருக்கு என்று கேட்கிறார்கள்... thesis எப்படி எழுதுவது என்று, என்ன variable, என்ன conclusion...இப்படியே கேட்கிறார்கள்...என் வாழ்க்கை அவளவு தானா??? நான் அவளவு தானா??? நான் = thesis??? என்னை பற்றி தெரிந்துக்கொள்ள வேற ஒன்றும் இல்லையா???
Thursday, April 21, 2005
giving it a try...
இது என் இரண்டாவது முயற்ச்சி...நேற்று எழுதினேன் சரியா இல்லையா என்று தெரிய்வில்லை...இப்படியே எழுதாமல் விட்டு விட்டால், இன்னும் சிறிது கால்த்தில் நான் தமிழில் எழுதுவதை மற்ந்து விடுவேன். சும்மவே எனக்கு தமிழில் எழுத்து பிழை அதிகம்...இந்த முயற்ச்சி வெற்றி தருமா??? விடிந்தால் தான் தெரியும்...
autumn...
நான் வாழ்வதோ மலேசியா, வருடம் தோறும் இங்கு வெயிலும் மழையும் தான், ஆனால் இந்த இலை உதிர் காலத்தின் மீது வந்த மோகம் என்ன??? அதில் என்ன அப்படி ஒரு மயக்கம் உனக்கு??? ஒன்றுமே புரியவில்லை...எங்கிருந்து வந்தது இந்த மோகம்...அன்று படித்த புத்தகங்களிலிருந்தா, இல்லை இன்று கண்ட காட்சியிலிருந்தா. இது இலைகளின் மரணமா இல்லை வர்ணங்களின் ஜனனமா?
இன்று காலையில் நான் கார் ஓட்டிக் கொண்டு வருகையில் ஒரு மரத்தை கண்டேன்...ஒரு இலை கூட இல்லை அந்த மரத்தில்...எல்லாம் உதிர்ந்து விட்டது...அதில் சிறு சிறு இலைகள்... இப்பொழுது தான் மறுபடியும் துளிர் விடுகிறது...such a wonderful sight...

Subscribe to:
Posts (Atom)